இது
பாவங்களை எடுத்துரைக்கும்
பகவத்கீதை அல்ல...
இரு
கண்களின் ஏக்கங்களை எடுத்துரைக்கும்
காதல் கீதை...
-செந்தில்ராஜா
Friday, January 29, 2010
காணாத காதலியே...
வள்ளுவனுக்கும் வார்த்தைகள் வராதடி... கம்பனுக்கும் கவிதைகள் காணாதடி... உவமைக்கும் உருவம் ஆனவளே உன்னால் உதிரங்கள உருகுதடி உனக்கென சில வதிகாரங்கள் பாட இளவடிகள் இருக்கிறேனே... அத்தை மகளும் இல்லையடி அத்தான் என அழைக்க... --செந்தில்ராஜா
No comments:
Post a Comment